புஷ்பா 2 படத்தின் டிக்கெட் விலை தாறுமாறாக உயர்வு: ரசிகர்கள் கதறல்!
இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான புஷ்பா 2 படம், பான் இந்தியா படமாக வருகிற 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது.
மொத்தம் 12 ஆயிரம் தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 800…