GOAT திரை விமர்சனம்.
விஜய் ரசிகர்களின் நீண்ட நாளைய காத்திருப்புக்கு பதில் கிடைத்த நாள் என்றே கூறலாம்.
வெங்கட் பிரபு படம் என்றாலே அதில் ஒரு காமெடி ஒரு பேமிலி என்டர்டெயின்மென்ட், ஒரு எமோஷனல் என்றுதான் இருக்கும்.
இதிலும் அதே வேலைதான், ஆனாலும் இது விஜய் படம்.…