தங்கலான் படத்திலிருந்து மினிக்கி மினிக்கி பாடல் நாளை வெளியாகிறது
விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் தங்கலான். பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும்…