அக்காலி திரைவிமர்சனம்..!
பிளாக் மேஜிக் என்று சொல்லக்கூடிய மாந்திரீக உலகங்களில் நடக்கக்கூடிய கிரைம்களை பற்றி பேசும் படம்.
internel affairs போலீசாக வரும் ஸ்வயம் சித்தா, ஒன்பது வருடத்திற்கு முன் போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜெயக்குமார் எடுத்த அமானுஷ கேஸை பற்றி…