ஸ்வீட் ஹார்ட் திரை விமர்சனம்!
ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலேஸ்வரன் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில், 'மாடர்ன் மாஸ்ட்ரோ' யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் குமார் இயக்கத்தில்…