ரஜினி பிறந்தநாளுக்கு வெளியாகிறது மழையில் நனைகிறேன் படம்!
தமிழ் சினிமாவில் ரெமோ, சோலோ, 90 எம்எல், தம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல மலையாள நடிகர் அன்சன் பால்.
இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மழையில் நனைகிறேன்'.
ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா…