மீண்டும் சூர்யாவை இயக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.
வசூல் ரீதியாகவும் இந்தப் படம் தோல்வி படமாகவே…