பராசக்தி படத்தின் புதிய அப்டேட்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான 'அமரன்' திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டராக உயர்ந்தது. அதன் பின் தற்போது அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் நடித்துவருகிறார்.
இதில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய…