தனது 52 வது திருமண நாளை ஒட்டி விஜய்யின் அம்மாவுக்கு BMW கார் வழங்கிய SAC!
தமிழ் சினிமாவில் 80, 90-களில் கொடிக்கட்டி பறந்த இயக்குநர்களில் ஒருவராக எஸ் ஏ சந்திரசேகர். மறைந்த கேப்டன் விஜயகாந்தின் 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக மாறினார்.
தன்னுடைய மகன் விஜய்யை வைத்து பல…