அஜித் வீட்டில் விரதம்: மனைவி ஷாலினி வெளியிட்ட புகைப்படம் வைரல்.
கோலிவுட்டில் அழகான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி.
அமர்க்களம் திரைப்படத்தின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதிலிருந்து கிட்டத்தட்ட 24 வருடங்களாக இருவரும் ஒரு இணைபிரியா தம்பதிகளாக…