ஸ்கூல் திரைவிமர்சனம்!
கே.எஸ் ரவிக்குமார், பூமிகா சாவ்லா, யோகி பாபு இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் RK வைத்தியநாதன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
கதையின்படி அடுத்தடுத்து மாணவர்களும் மாணவியரும் ஒரு பள்ளிக்கூடத்தில்…