கார்த்தி நடிப்பில் உருவாகும்“வா வாத்தியார்” திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது
'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள படம் “வா வாத்தியார்” .
இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி…