மிஷ்கினுக்கு 10 லட்சம்; கௌதம் மேனனுக்கு இவ்வளவு தானா? – லியோ படத்திற்கு நடிகர்கள்…
விஜய்யின் கடந்த சிலப்படங்கள் வசூல் வேட்டையாடி அவரின் மார்க்கெட்டை இந்திய அளவில் மாஸாக ஓபன் செய்துள்ளது.
அதற்கு ஏற்றவாறு படத்தின் பட்ஜெட்டும் பெருசாகவே இருக்கிறது. காரணம், விஜய்யின் சம்பளம் மட்டுமே 100 கோடிக்கு மேல். ஆனால், லியோ…