மீண்டும் இணையும் பிரபுதேவா வடிவேலு கூட்டணி!
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த காமெடி ஜோடிகளாக திகழ்ந்து வந்த பிரபுதேவாவும் வடிவேலும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோலிவுட் சினிமாவை பொறுத்தவரை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறந்த…