ரியாஸ்கானையும் விட்டு வைக்காத நடிகை ரேவதி சம்பத்
தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகர் ரியாஸ்கான். இவரது மனைவி உமாரியாசும் சினிமாவில் புகழ்பெற்ற நடிகை தான்.
இந்நிலையில் ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரைத்துறையில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், நடிகர்கள்,…