ரியோ ராஜின் ‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்தின் First Single வெளியானது!
ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தில் நாயகனாக ரியோ ராஜும் நாயகியாக மாளவிகா மனோஜும்…