மழையில் நனைகிறேன் திரைவிமர்சனம்
அல்சன் பால், ரெபொ ஜான் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.
ஊதாரியான இளைஞராக இருக்கும் அல்சன் பால், ரெபோஜானை காதலிக்கிறார். அந்தக் காதலை ஏற்றுக்கொள்ளாத ரெபொ ஜான் ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொள்ள முற்படும்பொழுது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து…