தலைவர் பிறந்தநாளில் கீர்த்தி சுரேஷ்க்கு கல்யாணம்!
தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் "தெறி" படத்தின் இந்தி ரீமேக்கான "பேபி ஜான்" படத்தின் மூலமாக இந்தி சினிமாவிலும் அறிமுகமாகிறார்.
இந்த நிலையில் டிசம்பர் 11 மற்றும் 12ஆம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷின்…