ராமம் ராகவம் திரை விமர்சனம்
சமுத்திரக்கனி, தன்ராஜ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் தெலுங்கு படம் ஆனால் தமிழ் டப்பிங்.
பிள்ளை மேல் அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருக்கும் அப்பாவான சமுத்திரக்கனி, அப்பாவின் மீது கொலை வெறி அளவுக்கு கோபத்தை…