துபாய் நடு வானில் பறந்த இந்தியன் தாத்தா – பட ப்ரொமோஷன் வேற லெவல்
இந்தியன் இரண்டாம் பாகம் ஜூலை 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் .
மிகப்பெரிய பொருட்செலவில் 1996 இல் கமலஹாசன் வைத்து இந்தியன் என்ற பெயரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ஷங்கர் இயக்கியிருக்கும் படம் தான்…