தெகிடி நடிகர் காலமானார்
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தெகிடி, இரும்புத்திரை உள்ளிட்ட படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து கவனம் பெற்றுவந்த நடிகர் பிரதீப் விஜயன் சென்னையில் காலமானார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் துணை நடிகராக நடித்துவந்த பிரதீப்,…