வயநாடு நிலச்சரிவு: பெருந்தொகையை நிவாரணமாக கொடுத்த பாகுபலி பிரபாஸ்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு பெரும் தொகையை கொடுத்திருக்கிறார் பிரபாஸ்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் மூன்று கிராமங்கள் அப்படியே…