செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம் – சத்தமில்லாத சஸ்பென்ஸ்… சும்மா சிக்க வைக்கும் விசாரணை!
‘செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ ஒரு வழக்கமான கிரைம் திரில்லர் மாதிரி ஆரம்பிக்கிறது. ஒரு மர்ம சம்பவம், அதைக் கையில் எடுக்கும் போலீஸ் அதிகாரி, சந்தேக நபர்கள்… எல்லாமே பரிச்சயமான செட்டப். ஆனால் படம் முழுக்க “யார் குற்றவாளி?” என்பதைக் காட்டிலும்…