Browsing Tag

N B Srikanth editor

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு; கோடை 2026 வெளியீட்டுக்குத் தயாராகும் காதல் கதை

மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ரொமான்டிக் எண்டர்டெய்னர் லவ் ஓ லவ் திரைப்படத்தின் முழு படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. சென்னை நகரை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்ட இந்தப் படம், நகர்ப்புறத்தின் அழகையும் நவீன காதல்…