Browsing Tag

Music Director Ilayaraja

தீராத தாகத்துடன் தேடித்தேடி கற்றுக்கொண்டே இருந்தால் எதையும் சாதிக்கலாம்.- இசைஞானி இளையராஜா

எனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் இது. இசையைக் கற்றுக்கொள்ள சென்னை வந்தபோது எனக்கும், என் அண்ணன் பாஸ்கருக்கும் அம்மா 400 ரூபாய் கொடுத்து அனுப்பினார். நான் பிறந்த ஊரில் எனக்கு இசை கற்றுக் கொடுப்பதற்கு யாரும் இல்லை, அதற்கான சூழலும்…