ரகு தாத்தா திரை விமர்சனம்
எம் எஸ் பாஸ்கர், கீர்த்தி சுரேஷ், ரவீந்திரா விஜய், ஆதிரா பாண்டி லட்சுமி இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்து இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.
இது 70 காலகட்டங்களில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது.…