Browsing Tag

#manirathnam

மிரட்டலான தக்லைப் ட்ரெய்லர் : ரசிகர்கள் உற்சாகம்!

1987 ஆம் ஆண்டு வெளியான "நாயகன்" திரைப்படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் இருவரும் இணைந்துள்ள படம் 'தக் லைப்' நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்திருப்பதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.…

‘தக் லைப்’ படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா சாய்ராம் கல்லூரியில்…

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 36 வருடங்களுக்குப் பிறகு உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய…

காப்புரிமை வழக்கில் ஏ ஆர் ரகுமான் 2 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம்!

'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீரா' பாடல் காப்புரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய கிளாசிகல்…

எஸ் எஸ் ஸ்டான்லி மறைந்தாலும் அவர் படங்கள் நம்மை விட்டு மறையாது!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணார் பகுதியில் பிறந்தவர் தான் இயக்குநர் எஸ் எஸ் ஸ்டான்லி. இயக்குநராக அறிமுகமாவதற்கு முன்னதாக இயக்குநர் மகேந்திரன் மற்றும் சசி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். 12 ஆண்டுகளுக்கு பிறகு…

மணிரத்தினத்தின் செல்லப் பிள்ளையா சிம்பு?

தமிழ் சினிமாவின் தனக்கென தனி பாணியை உருவாக்கி இயக்குனராக விளங்குபவர் மணிரத்தினம். தன்னுடைய படங்கள் அனைத்தும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் வண்ணம் ஒவ்வொரு படத்தினையும் பார்த்து பார்த்து செதுக்க கூடியவர். பொதுவாக இயக்குனர்களின்…

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகிறதா தக் லைஃப்?

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தக் லைஃப்'. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான்…

ஏழு முறை தேசிய விருதுகள் வாங்கிய ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார் A R ரகுமான்

கலைத்துறையில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு தேசிய விருது வழங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. என்.எஃப்.டி.சி என்று அழைக்கப்படும் இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம், ஆண்டுதோறும் இந்திய அளவில் கலைத்துறையில் சிறந்து…

நான்கு தேசிய விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன்

கடந்த ஆகஸ்ட் மாதம் 70-ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று (அக்டோபர் 8 ஆம் தேதி), புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் சினிமாவில்…

அடேங்கப்பா.. தக்லைப் படத்தின் ஓடிடி மதிப்பு இவ்வளவு கோடியா..?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, சிம்பு உள்ளிட்டோர் நடிக்கும் படம் தக் லைஃப். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் நிலையில், ரவி கே. சந்திரன் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், தக்…

விறுவிறுவென வேகம் எடுக்கிறது தக்லைப் பட சூட்டிங்..

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான்…