பிரதீப் ரங்க நாதனின், அடுத்த படம் பட பூஜையுடன் தொடங்கியது!
'லவ் டுடே' படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பிரதீப் ரங்கநாதனின், 'டிராகன்' படமும் தமிழ், தெலுங்கில் வெற்றி பெற்றது.
இதையடுத்து அவர் விக்னேஷ் சிவனின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை…