மகாராஜா திரைவிமர்சனம்
ஏழு வருடம் கழித்து குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் இயக்கிய படம்.
விஜய் சேதுபதிக்கு ஐம்பதாவது படம்.
ஐம்பதாவது படம் என்பதாலேயே கதையை பார்த்து பார்த்து தேர்வு செய்து இருக்கிறார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதியே ரெண்டு மூணு…