நண்பன் விஷாலை மீட்டெடுக்க, களம் இறங்கிய நடிகர் ஆர்யா!
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் விஷால். 12 ஆண்டுகளாக முடங்கி கிடந்த அவரது படம் ஒன்று, வருகிற பொங்கலுக்கு ஜனவரி 12ம் தேதி ரிலீஸாகிறது.
சுந்தர் சி இயக்கத்தில் மதகஜ ராஜா என்ற அந்த படத்தில் நடிகர் விஷாலுடன் சந்தானம்…