லக்கி பாஸ்கர் திரைவிமர்சனம்
ராம்கி, துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ரித்து ரித்விக் இன்னும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.
பேங்கில் கேஷியராக வேலை பார்த்து, மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்கிறார் பாஸ்கர் குமார். குடும்ப சூழல், கடன் நெருக்கடியால்…