ரெட்டை தல படத்தில் அருண் விஜய்யின் கதாபாத்திரம் தான் என்ன?
அருண் விஜய் ஹீரோவாக நடித்து வரும் ரெட்டை தல படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படம் 99 சதவீதம் வரை படமாக்கப்பட்டிருக்கும் நிலையில் கடைசி கட்ட சில பேட்ச் ஒர்க் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த படத்தில் சித்தி…