Teenz திரை விமர்சனம்
ஒத்த செருப்பு, இரவின் நிழல் போன்று பார்த்திபனின் அடுத்த ஒரு வித்தியாசமான ட்ரை தான் இந்த Teenz.
கதைப்படி 13 நண்பர்கள், தங்களுக்கு எல்லாம் தெரியும் ஆனால் பெற்றோர்கள் தங்களைப் புரிந்து கொள்ள மாட்டேங்கிறார்கள் என்று முடிவெடுத்து, ஸ்கூலை…