கங்குவார் பார்ட் 2 அடுத்த ஆண்டு தொடங்கும் – K. E. ஞானவேல் ராஜா.
சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்று வரும் கங்குவா திரைப்படம் சுமார் 58 கோடிகளை முதல் நாளிலேயே வசூலித்து இருந்தது.
இந்த நிலையில், கங்குவா படத்திற்கு…