ஸ்ருதிஹாசன் பாடிய Eleven படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் உலக நாயகன் கமல்ஹாசன்.
ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில், நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் திரைப்படம் 'லெவன்'; இந்த திரைப்படத்தின் முதல் பாடலை சில…