கல்கி 2898AD திரைவிமர்சனம்
மகாபாரதத்தில் துரோணாச்சாரியார் மகனான அஸ்வத்தாமன் துரியோதனன் சார்பாக கிருஷ்ணரை எதிர்த்து போரிடுவார். அந்தப் போரில் தோல்வி அடைந்ததால், கிருஷ்ண பரமாத்மா கலியுகத்தில் நான் பிறப்பேன், என்னை காக்கும் பாதுகாவலனாக நீ இருந்தால் கதி மோட்சம் அடைவாய்…