ஹிந்தி நடிகை லைலா கானின் மரணம்: 13 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த தீர்ப்பு
2011ஆம் ஆண்டு நாசிக் மாவட்டத்தில் உள்ள பங்களா ஒன்றில் பாலிவுட் நடிகை லைலா கான், அவரது தாயார் மற்றும் 5 உடன்பிறந்தவர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலையை விசாரித்த போலீசார், லைலா கானின் வளர்ப்பு தந்தை பர்வேஸ்…