தாதா பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி!
நடிகர் ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அடுத்தது காதலிக்க நேரமில்லை,…