அஜித்துக்கு போட்டியே இல்லை: தள்ளிப் போகும் தனுஷ் படம்!
தனுஷ் இயக்கத்தில் நித்யா மேனன், அருண் விஜய் நடிக்கும் இட்லிக்கடை திரைப்படம் ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆகாது என தகவல் வெளியாகி உள்ளது.
கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவர் நடிப்பை தாண்டி படம் இயக்குவதிலும் தற்போது கவனம்…