ஹிட்லர் திரைவிமர்சனம்
மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்து, அதன்பின் அவருடைய தயாரிப்பில் வெளியான வானம் கொட்டட்டும் படத்தின் மூலம் இயக்குனரானக அறிமுகமானவர் எஸ்.ஏ.தனா. தற்போது விஜய் ஆண்டனியை வைத்து அவர் இயக்கியுள்ள படம் ஹிட்லர். கெளதம் வாசுதேவ் மேனன் , ரியா…