இறுதிக்கட்ட பணியில் விஜய்யின் கோட் படம் – இயக்குனர் வெங்கட் பிரபு.
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில்,…