விஜய்க்கு போன் செய்த அஜித் : ஆடிப்போன வெற்றிக் கழகம்.
அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்போது விஜய் கோட் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாக இருக்கிறது. இந்த சூழலில் சமீபத்தில் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி…