வெள்ளித்திரையில் தோல்வியை சந்தித்த எமர்ஜென்சி படம் ஓ டி டியில் வெற்றி பெறுமா?
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் எழுதி, இயக்கி, நடித்துள்ள படம் எமெர்ஜென்சி. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இத்திரைப்படம் வெளியாகி இருந்தது.
ஆனால் சீக்கியர்களை இப்படம் தவறாக சித்திருப்பதாக…