2k லவ் ஸ்டோரி
பால சரவணன், மீனாட்சி கோவிந்தராஜன், ஜகவீர் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருக்கும் மீனாட்சி, ஜகவீர் இருவருமே இன்ஸ்டாகிராம் பிரபலங்கள். ப்ரீ…