சகுனி பட இயக்குனர் திடீர் மரணம்!
2012 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தை இயக்கியவர் சங்கர் தயாள். அரசியல் ரீதியான கதையாக பலரது கவனத்தை இந்த படம் ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற படத்தை சங்கர் தயாள் இயக்கியிருக்கிறார்.
இந்த…