வணங்கான் திரைவிமர்சனம்
அருண் விஜய், ரோஷினி, சமுத்திரக்கனி, மிஷ்கின் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.
காது மற்றும் வாய் பேச முடியாத அருண் விஜய், ஒரு தங்கச்சியுடன் பாசமாக கன்னியாகுமரி மாவட்டத்தில்…