மெய்யழகன் படத்திற்கு உயிரோட்டம் கொடுத்தவர் அரவிந்த் சுவாமி – நடிகர் கார்த்தி.
96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்தது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய…