தீபாவளிக்கு அதிரடியாக வருகிறது துருவ் விக்ரமின் ‘பைசன்’
மிக குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான, பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை, என அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.…