அமீர்கானின் டங்கல் சாதனையை முறியடிக்குமா? புஷ்பா 2!
சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் நடித்த புஷ்பா 2: தி ரூல் 5 வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் புஷ்பா 2 திரைப்படம் 5 ஆவது திங்களான நேற்றைய தினம்…