பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய போகும் கவின்!
பிக்பாஸ் 8, ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற டாக் லைனுடன் கெத்தாக என்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி.
கமல்ஹாசன் இருந்த இடத்தில் இவர் எப்படி இருக்கப்போகிறார், நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்லப்போகிறார் என்ற…